முறிந்து போனது வரலட்சுமி காதல்
கலந்து கொண்டது மிக பேசப்பட்ட விடயம். வரலக்ஷமி அண்மையில் காதல் முறிவு பற்றி சமூக வளைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். சிறுவயதில் இருந்து நண்பராக இருந்த விஷாலுடனான பல கிசு கிசுக்கள் வெளிவந்தன. இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் பேசப்பட்டது. பேசப்படுவது போல் இவர்கள் நடந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் சென்னையில் வெள்ளம் வந்த போதும்கூட இருவரும் சேர்ந்தே உதவி செய்தனர். நடிகர் சங்க தேர்தலில் விஷால் ஒரு அணியும் சிம்பு ஒரு அணியிலும் போட்டியிட்டனர். இப்போது சிம்புவின் விருந்தில் கலந்து கொண்டதால் அவர் விஷாலுடான தொடர்பை முறித்துக் கொண்டதாக தெரிகிறது.
No comments