விஜய் - அட்லீ மறுபடியும்
விஜயின் 61 வது படம் அதிகாரப்பூர்வமாக ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக 07 செக்கன் கொண்ட வீடியோவை வெளியிட்டு வைத்துள்ளது. இயக்குநர் அட்லி இப்படத்தை இயக்கவுள்ளார். தெறி படத்தின் பின் விஜய் பைரவா படப்படிப்பு முடிந்த நிலையில் விஜய் மறுபடியும் அட்லியுடன் இணையவுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்படத்தில் பிரேமம் புகழ் அனுபமா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது.
No comments